தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொத்து ; ஒருவகை அலங்காரக்குஞ்சம் ; நெற்குஞ்சம் ; பற்பாடகம் ; குன்றி மணி ; நாணல் ; புறந்தூற்றுமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறந்துற்றுமொழி. (W.) Slander, aspersion;
  • நாணல். (மலை.) Kaus, a large and coarse grass. See
  • பற்படகம். (மலை.) 3. Fever plant. See
  • குன்றிமணி. (மலை) Crab's eye. See
  • அலங்காரக்குஞ்சம். (மலை.) 2. Tassel of thread, sheaf of paddy in the form of a tassel, hung as an ornament;
  • கொத்து. (சூடா.) 1. Bunch of flowers, cluster, tuft;
  • பொருக்கு. Pond. Flake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tassel of thread, tuft, cluster, குஞ்சம்; 2. sheaves of நெல்லு in the form of tassels, நெற்குச்சம்; 3. crab's eye, குன்றிமணி; 4. (Tamil) aspersion, slander, தூற்றுமொழி.

வின்சுலோ
  • [kuccm] ''s.'' [''a change of'' குஞ்சம்.] Slan der, aspersion, புறங்கூறுகை. 2. A reed, நா ணல், Saccharum, ''L.'' 3. A plant, குன்றி, Abrus, ''L.'' 4. A plant, பற்படாம், Phar naceum, ''L.''
  • [kuccam] ''s.'' A tassel of thread, cloth, &c., a tuft, a bunch, a cluster, நூல்முதலிய வற்றின்கொத்து. Wils. p. 29. GUCHC'HA. 2. Small sheaves of ripe rice in the form of tassels--as a temporary ornament for a temple or house, நெற்குஞ்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guccha. 1. Bunch offlowers, cluster, tuft; கொத்து. (சூடா.) 2. Tassel of thread, sheaf of paddy in the form of atassel, hung as an ornament; அலங்காரக்குஞ்சம்.(W.) 3. Fever plant. See பற்படகம். (மலை.)
  • n. < guñjā. Crab's eye.See குன்றிமணி. (மலை.)
  • n. prob. kuša. Kaus, alarge and coarse grass. See நாணல். (மலை.)
  • n. cf. kutsā. Slander,aspersion; புறந்தூற்றுமொழி. (W.)
  • n. perh. guccha. Flake;பொருக்கு. Pond.