தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருப்பைப்புல் ; குதிரைக் கடிவாளம் ; மகிழ்ச்சி ; குதிரையின் பிடரிமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி. குசைதரு வினேததம் (ஞானவா. தாசூர. 85). Gladness, joy;
  • குதிரைப் பிடர்மயிர். (பிங்.) Horse's mane;
  • தருப்பை. குசைசுடு மறையோர் (பிரபுலிங். கோரக்கர். 1). Darbha. See
  • குதிரையின் வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178, உரை.) 1. Rein;
  • கடிவாளம். அசைவிறெhடையடி கசைகுசை (பாரத. பதினாறாம்போ. 27). Bridle, bit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see குசம், dharbha; 2. reins, a halter; 3. one of the 7 dweepas surrounding the ocean of ghee.
  • s. (Hind.) gladness, cheerfulness, joy, மகிழ்ச்சி.

வின்சுலோ
  • [kucai] ''s.'' A bridle, கடிவாளம். 2. A horse's head-stall, a halter, குதிரைகட்டுங் கயிறு. 3. A horse's mane, குதிரையின்பிடர்மயிர். 4. Sacrificial grass, தருப்பை. (See குசம்.) 5. One of the seven Dwipas or annular con tinents surrounded by the sea of ghee, குசைத்தீவு. (காந்.) Wils. p. 235. KUSA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuša. Darbha. See தருப்பை. குசைசுடு மறையோர் (பிரபுலிங். கோரக்கர். 1).
  • n. < kušā. 1. Rein; குதிரையின்வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178,உரை.) 2. Bridle, bit; கடிவாளம். அசைவிறொடையடி கசைகுசை (பாரத. பதினாறாம்போ. 27).
  • n. [U. khuṣī.] Gladness, joy;மகிழ்ச்சி. குசைதரு வினோதம் (ஞானவா. தாசூர. 85).
  • n. perh. guccha. Horse'smane; குதிரைப் பிடர்மயிர். (பிங்.)