தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்துருக்கம்பூ மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்துருக்கம். Safflower. See
  • வெண்மைகலந்த சிவப்பு. குசும்பா வேஷ்டி (யாழ். அக.) Pink colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the tree and flower of carthamus tinctorius; 2. bright red, scarlet, மிகச்சிவப்பு, குசும்பாச்சேலை, -ப்புடவை, cloth dyed red in solution of safflower seeds. குசும்பா தோய்க்க, to soak in a solution of safflower seeds. குசும்பா எண்ணெய், safflower oil used in confectionary.

வின்சுலோ
  • [kucumpā] ''s.'' A kind of tree, the seeds of which are used for giving a reddish tinge to cloth, செந்திருக்கம்பூமரம். Cartha mus tinctorius. Wils. p. 237. KUSUMBA. 2. Bright red scarlet, மிகுசிவப்பு. 3. A bev erage made of narcotic seeds, &c., ஓர்வ கைப்பானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kusumbhā. Safflower. See செந்துருக்கம்.
  • குசும்பைமலர்மணி kucumpai-malar-maṇin. < குசும்மை + மலர் + A kind of topaz;கோவரங்கப்பதுமராகம். (யாழ். அக.)
  • n. < kusumbhā.Pink colour; வெண்மைகலந்த சிவப்பு. குசும்பாவேஷ்டி. (யாழ். அக.).