தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரகசியம் பேசுதல் , காதுக்குள் ஓதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுக்குக்குள் முணுமுணென்று ஓதுதல். To whisper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குசுகுசெனல், குசுகுசுப்பு, v. n. whispering.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரகசியம் பேசுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < குசுகுசு onom. [K. kucukucu.] To whisper; காதுக்குள் முணுமுணென்று ஓதுதல்.