தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமை ; அற்பத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பத்தன்மை, நன்மைதீமை களைக் கணக்கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியை (திவ். திருப்பா. 4, மூவா.). Meanness, littleness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. kutsa +. Meanness, littleness; அற்பத்தன்மை. நன்மைதீமை களைக் கணக்கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியை (திவ். திருப்பா. 4, மூவா.).