தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; சுவர்த்தலையிற் கட்டும் ஆரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்த்தலையிற் கட்டும் ஆரல். Loc. Coping of a wall;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தடை, கட்டு.
குசலைதேசம்.
குசலைதேசம்.
குசலைதேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. kusi.] Coping ofa wall; சுவர்த்தலையிற் கட்டும் ஆரல். Loc.