தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழில்களாகிய எண்ணல் , எழுதல் , இலை கிள்ளல் , பூத்தொடுத்தல் , யாழ்மீட்டல் ; மந்திரவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரவித்தை. (J.) 2. Black art, magic, sorcery;
  • எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; மகளிர்க்குரிய வினோதக்கைத்தொழில்கள். (பிங்.) 1. Accomplishments of women, being five, viz.,

வின்சுலோ
  • ''s.'' Black art, magic, sor cery.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kušala +. 1. Accomplishments of women, being five, viz., எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல்; மகளிர்குரிய வினோதக்கைத்தொழில்கள். (பிங்.) 2. Black art, magic, sorcery; மந்திர வித்தை. (J.)