தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மையான புத்தி ; தந்திரபுத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மையான புத்தி. 1. Sharp intelligence, acuteness of intellect;
  • தந்திரபுத்தி. (J.) 2. Crafty, cunning wit;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Crafty, cunning wit, தந்திரபுத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sharp intelligence, acuteness of intellect; கூர்மையான புத்தி. 2. Crafty, cunning wit; தந்திரபுத்தி. (J.)