தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருப்பை ; நீர் ; மரம் ; முலை ; குயவற்குரியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். (பிங்.) 2. Water;
  • தருப்பை. ஈரக் குசங்கள் கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ (பாரத. சம்பவ. 55). 1. Darbha. See
  • குசக்கருவி, குசப்புத்தி; குயவற்குரிய. Pertaining to the potter's class, always, used as the first part of compounds such as
  • ஸ்தனம். பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி (பாரத. சம்பவ. 55). Woman's breast;
  • மரம். (சூடா.) Tree;
  • புறங்கூறல். (யாழ். அக) Backbiting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sacrificial grass used in religious ceremonies, dharbha, தருப்பை; 2. female breast; 3. water, 4. a tree in general. குசாக்கிரபுத்தி, keen intellect, sharp as the point of the kusa grass.
  • குயம், adj. pertaining to the potter's class, always used as the first part of the following compounds:- குசக்கணக்கு, wrong reckoning clumsy calculation, பிசகான கணக்கு. குசக்கருவி, the implements of a potter. குசக்கலம், potter's earthenware. குசத்தனம், stupidity, dullness (contempt,) குசத்தி, (fem. of குசவன்) a female potter. குசப்புத்தி, stupidity, dullness (contempt.)
  • s. invective, புறங்கூறல்.

வின்சுலோ
  • [kucm] ''s.'' [''a contraction of'' குஞ்சம்.] Slander, invective, புறங்கூறல், (சது.)
  • [kucam] ''s.'' A species of grass used in religious ceremonies and worship; the sacrificial grass, தருப்பை. 2. Water, நீர். Wils. p. 235. KUSA. 3. the female breast. Wils. 225. KUCHA. (See குயம்.) 4. A tree in general, மரப்பொது. Wils. p. 225. KUJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < குயம். Pertainingthe potter's class, always used as the first partof compounds such as குசக்கருவி, குசப்புத்தி;குயவற்குரிய.
  • n. < kuša. 1. Darbha.தருப்பை. ஈரக் குசங்கள் கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ (பாரத. சம்பவ. 55). 2. Water; நீர். (பிங்.)
  • n. < ku-ja. Tree; மரம்.(சூடா.)
  • n. < kuca. Woman's breast;ஸ்தனம். பாரக்குசங்கள் பலதைவரும் பான்மை நீங்கி(பாரத. சம்பவ. 55).
  • n. cf. kuša. Backbiting;புறங்கூறல். (யாழ். அக.)