தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் ; காரியச் சிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண் மயக்கு. 2. Vain show;
  • காரியச்சிக்கல். 2. Intricacy, difficulty;
  • குழப்பம். Loc. 1. Confusion, chaotic condition;
  • பொய். 1. Falsehood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குயமயக்கு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொய், வீண்மயக்கு.

வின்சுலோ
  • [kucmckku] ''s.'' Confusion, chaotic dis order, மயக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குசம் +மயக்கு. 1. Confusion, chaotic condition; குழப்பம். Loc. 2. Intricacy, difficulty; காரியச்சிக்கல்.
  • n. prob. குசம்+. (யாழ். அக.) 1. Falsehood; பொய். 2.Vain show; வீண் மயக்கு.