தமிழ் - தமிழ் அகரமுதலி
    மட்பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்பாண்டம். Earthenware, potter's vessels;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓடு, மட்கலம், கப்பரை.

வின்சுலோ
  • ''s.'' Potter's vessel, earthen ware, மட்கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [Mkušakkalam.] Earthenware, potter's vesselமட்பாண்டம்.