பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறான கணக்கு ; குயவரில் கணக்குப் பார்க்கும் ஒருவகையினர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர். 1. Wrong, clumsy reckoning, pottering in calculation;
குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர். 2. A sub-sect among potters, as doing the duties of an acountant;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழுவானகணக்கு.
வின்சுலோ
''s.'' False calculation, erroneous reckoning, வழுவானகணக்கு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குசம்+. 1. Wrong, clumsy reckoning, potteringin calculation; வழுவான கணக்கு. (W.) 2. Asub-sect among potters, as doing the duties of anaccountant; குசவரில் கணக்குப்பார்க்கும் ஒருவகையினர்.