தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை நீண்டமரம் ; குங்கிலிய மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குங்கிலியமரம். (தைலவ. தைல. 74.) 1. Tripterocarp dammar, Shorea;
  • ஒருவகை நீண்ட மரம். 2. Bastard sal, l.tr., Shorea talura;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குங்கிலியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குங்கிலியம்.

வின்சுலோ
  • [kungkulu] ''s.'' A resinous gum. See குக்குலு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guggulu. 1. Tripterocarp dammarShorea; குங்கிலியமரம். (தைலவ. தைல. 74.) 2. Bastard sal, l. tr.Shoreatalura; ஒருவகை நீண்ட மரம்.