தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; மஞ்சளிலிருந்து செய்யும் மகளிர் செம்பொடி ; குரங்கு மஞசள் நாறி ; செஞ்சாந்து ; நெற்றியிலிடும் குங்குமப் பொடி ; குங்குமப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் செடி. (M> M. 775.) 1. Saffron, bulbous-rooted plant, Crocus sativus;
  • சாப்பிராவிரை. (L.) 2. Arnotto. See
  • நெற்றியிலிடுங் குங்குமப்பொடி. Colloq. 5. Saffron powder worn on the forehead;
  • செஞ்சாந்து. மார்பிற் கலவாக் குங்கும நிலவிய தென்ன (கல்லா. 17, 34). 4. A kind of red paint;
  • குரங்கு மஞ்சணாறி. 3. Kamela. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of fragrant tree, crocus sativus; 2. a red paint formed of turmeric with alum and lime juice, செஞ்சாந்து; 3. European saffron, குங் குமப்பூ; 4. saffron or yellow colour, red colour. குங்குமக்காவி, saffron-ochre. குங்குமச்சம்பா, paddy of yellow colour. குங்குமநிறம், -வர்ணம், saffron colour. குங்குமப்பூ, European saffron, the flower of the குங்குமம் tree. குங்குமப்பொட்டு, a spot of crimson paint on the fore-head.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செஞ்சாந்து.

வின்சுலோ
  • [kungkumam] ''s.'' A species of fragrant tree, மரவம், Crocus sativus, ''L.'' Wils. p. 225. KUNKUMA. 2. A kind of red paint, செஞ்சா ந்து. 3. European saffron used in medicine, &c., குங்குமப்பூ. 4. Saffron or yellow colour; red colour; குங்குமநிறம். குங்குமஞ்சுமந்தகழுதைபோல். Like the ass that carries red paint, getting no benefit form it.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṅkuma. 1.Saffron, bulbous-rooted plantCrocus sativus;ஒருவகைச் செடி. (M. M. 775.) 2. Arnotto. Seeசாப்பிராவிரை. (L.) 3. Kamela. See குரங்குமஞ்சணாறி. 4. A kind of red paint; செஞ்சாந்து.மார்பிற் கலவாக் குங்கும நிலவிய தென்ன (கல்லா. 17,34). 5. Saffron powder worn on the forehead;நெற்றியிலிடுங் குங்குமப்பொடி. Colloq.