தமிழ் - தமிழ் அகரமுதலி
    குன்றுதல் , குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றுதல். உன்பொங்கு குங்க. (J.) To decrease, diminish, sink; to be humbled;

வின்சுலோ
  • [kungkutl] ''v. noun. [vul.]'' Decreasing, diminishing, குறைதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. kuṅku,K. kuggu, M. kuṅgu.] To decrease, diminish,sink; to be humbled; குன்றுதல். உன்பொங்குகுங்க. (J.)