தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை மரம் , சாலமரம் ; வெள்ளைக் குங்கிலியம் ; கருங்குங்குலியம் ; மலைக்கிளுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாலவகை. 3. Sal, 1. tr., Shorea robusta;
  • சாலமரம். 2. Bastard sal, 1. tr., Shorea talura;
  • ஒருவகை மரம். (பதார்த்த. 1120.) 1. Tripterocarp dammar, Shorea;
  • ஆஸ்திரேலியாலிலுள்ள மரவகை. 9. Australian dammar, 1. tr., Agathis robusta;
  • கருங்குங்கிலியம். 8. Black dammar tree. See
  • மலைக்கிளுவை. 7. Downy hill balsam tree. See
  • வெள்ளைக்குங்கிலியம். 4. Piney varnish tree. See
  • ஒருவகைப் பெருமரம். 5. Konkani resin, l.tr., Boswellia serrata glabra;
  • ஒருசிறுமரம். 6. Indian bdellium, s.tr., Commiphora mukulp

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குக்குலு, குங்குலு, குங்கிலி கம், s. resin from the Dammar tree, bdellium. குங்குலியப்புகை காட்ட, to offer incense of resin before an image. வெள்ளைக் குங்கிலியம், white resin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குங்குலியம்.
குக்குலு, குங்குலு.
குக்குலு, குங்குலு.

வின்சுலோ
  • [kungkiliym] ''s.'' [''sometimes spelled'' குங் குலியம்.] Resinous gum, of which there are varieties, viz.: கருங்குங்கிலியம், செங்குங்கிலியம். பச்சைக்குங்கிலியம், வெள்ளைக்குங்கிலியம்; which see severally. See குக்குலு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guggulu. 1.Tripterocarp dammarShorea; ஒருவகை மரம்.(பதார்த்த. 1120.) 2. Bastard sal, l. tr.Shoreatalura; சாலமரம். 3. Sal, l. tr.Shorea robusta;சாலவகை. 4. Piney varnish tree. See வெள்ளைக்குங்கிலியம். 5. Konkani resin, 1. tr.Boswellia serrata glabra; ஒருவகைப் பெருமரம். 6. Indian bdellium, s. tr.Commiphora mukul; ஒருசிறுமரம். 7. Downy hill balsam tree. Seeமலைக்கிளுவை. 8. Black dammar tree. Seeகருங்குங்கிலியம். 9. Australian dammar, 1. tr.,Agathis robusta; ஆஸ்திரேலியாவிலுள்ள மரவகை..