தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. குச்கூவென்றது கோழி (குறுந். 157). Onom. expr. signifying crowing sound, as of a cock; cooing sound, as of a dove; hooting noise, as of an owl;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. crowing sound, as of a cock; hooting noise of an owl.

வின்சுலோ
  • [kukkūveṉl] ''v. noun.'' Crowing--as a cock; cooing--as an owl, ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. signifying crowing sound, as of a cock;cooing sound, as of a dove; hooting noise, as ofan owl; ஓர் ஒலிக்குறிப்பு. குக்கூவென்றது கோழி(குறுந். 157).