தமிழ் - தமிழ் அகரமுதலி
    குங்கிலியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குங்கிலியம், 1, 4, 5, 6.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குக்குலுவம், s. resin -see குங் கிலியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குங்கிலியம்.

வின்சுலோ
  • [kukkulu ] --குங்குலு, ''s.'' A kind of fra grant gum or resin from the Dammar tree, used for sealing bottles; also, when pulve rized, for pounce, குங்கிலியம், bdellium. ''(M. Dic.)'' Wils. p. 29. GUGGULU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guggulu. See குங்கிலியம், 1, 4, 5, 6.