தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழி ; குக்குடசர்ப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழி. குக்குடம்வாழ்க (கந்தபு. வள்ளி. 261). 1. Gallianceous fowl, cock hen;
  • குக்குடசர்ப்பம். (பிங்.) 2. Winged serpent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cock, a hen, கோழி; 2. winged a serpent, குக்குடசர்ப்பம். குக்குடச்சூட்டு, a kind of prepared arsenic, கோழித்தலைகந்தகம். குக்குடதீபம், a fowl-shaped lamp used in temples. குக்குடபுடம், calcination of a metal in a pile of 1 dungcakes (to the height of a cock) குக்குடாசனம், a variety of sitting posture in Yoga practice.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோழி.

வின்சுலோ
  • [kukkuṭam] ''s.'' A gallinacious fowl, a cock, a hen, கோழி. Wils. p. 224. KUKKU TA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kukkuṭa. 1. Gallinaceous fowl, cock, hen; கோழி. குக்குடம்வாழ்க(கந்தபு. வள்ளி. 261). 2. Winged serpent; குக்குடசர்ப்பம். (பிங்.)