தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழிப்புடம் , கோழியின் அளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம். குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றாதாக்விட்டது நோக்கினன் (கந்தபு. மார்க்கண். 134). calcination of metals in a pile of ten dried dungcakes approzimating to the height of a cock;

வின்சுலோ
  • ''s.'' A fire made of ten எருவருட்டி (dried cow-dung) to the height of a fowl, for preparing medicines.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Calcination of metals in a pile of ten dried dung-cakes approximating to the height of a cock;கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும்புடம். குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றதாவிட்டதுநோக்கினன் (கந்தபு. மார்க்கண். 134).