தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் தன்மையதான பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுள் நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவு பறந்துசெல்லுந் தன்னமியதான பாம்பு. (சீவக. 1271, உரை.) Winged serpent, a variety of serpents said to become shorter with age get wigns ultimately, and fly like domestic fowls;

வின்சுலோ
  • ''s.'' The winged serpent, பறவைநாகம். --''Note.'' Hindu ophiologists say that certain serpents become short er and shorter, and at the advanced age of 12 years, the hood spreading as wings, they fly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Winged serpent, a variety of serpentssaid to become shorter with age, get wingsultimately, and fly like domestic fowls; ஆயுள்நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவுபறந்துசெல்லுந் தன்மையதான பாம்பு. (சீவக. 1271,உரை.)