தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்போத்து ; குங்கிலியம் ; குங்கிலியப்பிசின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See குங்கிலியம், 4, 6, 8.
  • செம்போத்து. குக்கிற்புறத்த சிரல்வாய (கலவழி. 5). Crowpheasant, Centropus rufipennis;
  • குங்கிலியப் பிசின். (பிங்.) 2. Black dammar-resin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the name of a red bird, செம் போத்து, centropus rufipennis; 2. resin, குங்கிலியம். குக்கில்சூரணம், a medicine prepared by stuffing a fowl with bdellium and then calcinating it.

வின்சுலோ
  • [kukkil] ''s.'' A bird, the jungle-cock, செம்போத்து. 2. ''[prop.'' குக்குலூ.] A fragrant gum-resin, bdellium. குக்கிலிற்கண்போல். As red as the eyes of a குக்கில் bird.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. onom. Crow-pheasantCentropus rufipennis; செம்போத்து.குக்கிற்புறத்த சிரல்வாய (களவழி. 5).
  • n. < guggulu. 1. See குங்கிலியம், 4, 6, 8. 2. Black dammar-resin; குங்கிலியப் பிசின். (பிங்.)