தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக இழிந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக இழிந்தோர். குடிமையிற் கடை மைப்பட்ட குக்கரில் (திவ். திருமாலை, 39). Contemptible of despicable persons of low birth as a dog;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kukkura. [T. kukka.]Contemptible or despicable persons of lowbirth, as a dog; மிக இழிந்தோர். குடிமையிற் கடைமைப்பட்ட குக்கரில் (திவ். திருமாலை, 39).