தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெட்டாம் நூற்றாண்டில் திருவண்ணாமலைகுகையிலே வசித்துவந்த வரும் அருணகிரியந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியருமான ஒரு முனிவர். Author of Aruṇa-kiri-y-antāti and other works, who lived in a cave at Tiru-v-faṇṇāmalai in the 18th c.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Author of Aruṇa-kiri-y-antāti andother works, who lived in a cave at Tiru-v-aṇṇāmalai in the 18th c.; பதினெட்டாம் நூற்றாண்டில் திருவண்ணாமலைக்குகையிலே வசித்துவந்தவரும் அருணகிரியந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியருமான ஒரு முனிவர்.