தமிழ் - தமிழ் அகரமுதலி
  மலையில் விலங்குகள் தங்கும் இடம் ; முனிவர் வாழிடம் ; சிமிழ் உலோகங்களை உருக்கும் பாத்திரம் ; கல்லறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • சிமிழ். (சீவக. 1906, உரை.) 3. Scentbox, casket;
 • உலோகங்களை உருக்குங் கலம். கருமருவு குகையனைய காயத்தி னடுவுள் (தாயு. 32). 4. Crucible;
 • சமாதியறை. அந்தவுடறான் குகைசெய் திருத்திடின் (திருமந். 1913). 5. Cellar, subterranean walled room for the ascetic in trance serving as speulchre after his death, when he is interred in it in a sitting posture;
 • பார்வதி (கூர்மபு. திருக்கலியாண. 23.) Pārvatī;
 • முனிவர் இருப்பிடம். (பிங்.) 2. Hermit's cell;
 • மலைக்குகை. (பிங்.) 1. Cave, mountain cavern, grotto;

வின்சுலோ
 • [kukai] ''s.'' A pit or hole in the ground, அளை. 2. A cave, a cavern, a mountain cavern, a grotto, மலைக்குகை. Wils. p. 294. GUHA. 3. A hermit's cell, முனிவரிருப்பிடம். 4. A crucible, a melting or fining pot, பொ ன்முதலியவுருக்கும் பாத்திரம். 5. Cellar or sub terraneous-walled room for the silent as cetic, and serving for a place of sepulture after his death, when he is placed in it in a sitting posture, சமாதியறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < guhā. 1. Cave, mountain cavern, grotto; மலைக்குகை. (பிங்.) 2. Hermit's cell; முனிவர் இருப்பிடம். (பிங்.) 3. Scent-box, casket; சிமிழ். (சீவக. 1906, உரை.) 4. Crucible; உலோகங்களை உருக்குங் கலம். கருமருவு குகையனைய காயத்தி னடுவுள் (தாயு. 32). 5. Cellar, subterranean walled room for the ascetic in trance,serving as sepulchre after his death, when heis interred in it in a sitting posture; சமாதியறை.அந்தவுடறான் குகைசெய் திருத்திடின் (திருமந். 1913).
 • n. < guhā. Pārvatī; பார்வதி.(கூர்மபு. திருக்கலியாண. 23.)