தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பத்தாறுதேசங்த்களுள் ஒன்று. அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97) . A country in ancient India, the kingdom of yadu, one of 56 tēcam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதேசம்.

வின்சுலோ
  • [kukuram] ''s.'' The name of a country; the kingdom of the prince Yadu, ஓர்தேசம். Wils. p. 224. KUKURA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kukura. A countryin Ancient India, the kingdom of Yadu, one of56 tēcam, q.v.; ஐம்பத்தாறுதேசங்களுள் ஒன்று. அவந்தியொடு சேதி குகுரம் (திருவேங். சத. 97).