தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமாவாசை ; பத்து நாடியுள் ஒன்று ; கூகையொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமாவாசை. குகுவக்த்தொடர் பூரணை (சேதுபு. தேவிபு. 60). 1. New moon;
  • தசநாடியு ளொன்று. குகு கன்னியலம்புடை (சிலப். 3, 26, உரை). 2. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. New moon, அமாவாசை; 2. one of the 1 tubular vessels of the body; தசநாடிகளுளொன்று.

வின்சுலோ
  • [kuku] ''s.'' The moon on the first day of the first quarter when it rises scarcely visible in the East. 2. The hoot of an owl. கூகையொலி. ''(p.)'' Wils. p. 238. KUHU. 3. One of the ten tubular vessels of the body, seated in the umbilicus, and extend ing to the pudendum, தசநாடியிலொன்று. See நாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuhū. 1. New moon; அமாவாசை. குகுவைத்தொடர் பூரணை (சேதுபு. தேவிபு. 60).2. A principal tubular vessel of the humanbody, one of taca-nāṭi, q.v.; தசநாடியு ளொன்று.குகு கன்னியலம்புடை (சிலப். 3, 26, உரை).