தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவகத்தீவில் வாழும் ஒரு சாதியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகத்தீவில் வாழும் ஒருசாதியார். சாகத்தினெல்லைதன்னைல். . . குகரராண்டுவாழ்வார் (கந்தபு. அண்ட கோ. 48). Inhabitants of the annular continent, cāka-t-tīvu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šākāḥ pl. of šāka.Inhabitants of the annular continentcāka-t-tīvu; சாகத்தீவில் வாழும் ஒருசாதியார். சாகத்தினெல்லைதன்னில் . . . குகரராண்டுவாழ்வார் (கந்தபு. அண்டகோ. 48).