தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகன் ; இராமரிடம் நட்புக்கொண்ட ஒரு வேடன் ; குரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன். கூரணிந்த வேல்வலவன் குகனோடும் (திவ். பெரியழ். 4, 10, 4). 2. A niṣāda ferryman and friend of Rāma;
  • முருகன். (திவா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று (தணிகைப்பு. நாட்டுப். 33). 1. Skanda;
  • குரு. (யாழ். அக.) Preceptor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Skanda; 2. a Nishada fisherman chief who became a friend of Rama. குகவேளாளர், the name of a sect of fishermen who claimed descent from Guha, the fisherman chief.

வின்சுலோ
  • [kukaṉ] ''s.'' Skanda, முருகன். 2. The name of a Nishada or fisherman-chief who became a good friend of Rama at a certain ferry. (இரா.) Wils. p. 294. GUHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Guha. 1. Skanda; முருகன். (திவா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குகனென்று (தணிகைப்பு. நாட்டுப். 33). 2. A Niṣādaferryman and friend of Rāma; இராமபிரானதுநட்பினனாகிய ஒருவேடன். கூரணிந்த வேல்வலவன்குகனோடும் (திவ். பெரியாழ். 4, 10, 4).
  • n. < guha. Preceptor; குரு.(யாழ். அக.)