தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு , தாழ்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91). 1. Degradation, abasement, low estate;
  • பணிவு. (சங். அக.) 2. Submissiveness, humility;

வின்சுலோ
  • ''v. noun.'' Lowness, meanness, inferiority, baseness, இழிவு. 2. Submis siveness, humbleness, தாழ்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kīḻma.] 1.Degradation, abasement, low estate; இழிவு.கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91). 2.Submissiveness, humility; பணிவு. (சங். அக.)