தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைகீழாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைகீழாதல். பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாக (திருவாச. 5, 21). To be turned upside down, topsy-turvy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.[M. Tu. kīḻmēl.] To be turned upside down,topsy-turvy; தலைகீழாதல். பள்ளந்தா ழுறுபுனலிற்கீழ்மேலாக (திருவாச. 5, 21).