தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்தோர். கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால். (நாலடி, 70). Low caste people, the base, the vulgar;

வின்சுலோ
  • ''s.'' Inferiors, low-caste people, the base, the vulgar, the igno rant, இழிந்தோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lowcaste people, the base, the vulgar; இழிந்தோர்.கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் (நாலடி, 70).