தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழே பார்த்தல் ; தரையின் கீழாதல் ; தாழ்ந்த நிலைக்குப் போதல் ; கீழானவற்றில் மனம் செல்லுதல் ; கழிச்சலாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்முகமாதல். 1. To look down, tend downward;
  • தரையின் கீழாதல். 2. To be beneath the surface, underground;
  • தாழ்ந்த நிலைக்குச் செல்லுதல். 3. To be on the decline, as wealth; to go to ruin, decay, deteriorate;
  • கீழானவற்றில் மனஞ்செல்லுதல். (W.) 4. To be sensual, to have low or base desires;
  • பேதியாதல். Colloq. 5. To have diarrhoe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To look down, tend downward; கீழ்முகமாதல். 2. To be beneath the surface, under-ground; தரையின் கீழாதல். 3. To be on thedecline, as wealth; to go to ruin, decay, deteriorate; தாழ்ந்த நிலைக்குச் செல்லுதல். 4. To besensual, to have low or base desires; கீழானவற்றில் மனஞ்செல்லுதல். (W.) 5. To havediarrhœa; பேதியாதல். Colloq.