தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்ப்பார்வை ; கீழானவற்றில் மனம் விரும்புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்ப்பார்வை. 1. Downward look;
  • கீழானவற்றில் மனம் விரும்புகை. 2. Vicious tendency, base inclination;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Downward look; கீழ்ப்பார்வை. 2. Vicioustendency, base inclination; கீழானவற்றில் மனம்விரும்புகை.