தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ந்த நிலைமை ; கீழ்மாடம் , நிலவறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ந்த நிலைமை. 1. Low position or status;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kīḻnila.]1. Low position or status; தாழ்ந்த நிலைமை. 2.Ground floor, lower storey; கீழ்மாடம். இழிந்துகீழ்நிலை (சீவக. 2673). 3. Underground room,cellar, opp. to mēṉilai; நிலவறை. (பிங்.)