தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழிந்துபோன நாள்கள் ; இழிந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிந்தது. 2. That which is mean, base;
  • கடந்து போன நாட்கள். கீழ்க்கடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல. Colloq. 1. Bygone years, the past;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீழ் +. [M.kīḻkkaṭa.] 1. Bygone years, the past; கடந்துபோன நாட்கள். கீழ்க்கடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்பல. Colloq. 2. That which is mean, base;இழிந்தது.