தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழிடம் ; கிழக்கு ; பள்ளம் ; முற்காலம் ; குற்றம் ; கயமை ; இழிந்தவன் ; கீழே ; ஏழனுருபு ; மறதி ; கடிவாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (யாழ். அக.) Earth;
  • மறதி. (சூடா.) 1. Forgetfulness;
  • Bridle, rein, bit; 2. [K. kīḻ.]
  • ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (தொல். சொல். 83.) 9. Locative case-ending;
  • கீ«£. மாடத்திலிருந்து கீழிறங்கினான்.--part. Down;
  • இழிந்தவன். கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் (நாலடி, 341). 7.Low caste,low caste man;vicious person;
  • கயமை. (சூடா.) 6. [T. kīdu.] Inferiority, baseness, viciousness;
  • குற்றம் (பிங்.) 5. Fault, blemish, defect;
  • முற்காலம். கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9). 4. Former time;
  • பள்ளம். (சூடா.) 3. Pit;
  • கீழிடாம், நள்ளுங்கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 64). 1. Place or space below, underneath, bottom;
  • கிழக்கு. (சுடா) 2. East;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a place, under below, beneath, bottom, கீழிடம்; 2. the east, கிழக்கு; 3. depth, a pit, பள்ளம்; 4. an inferior place, the nether world, கீழுலகம்; 5. the vulgar, low people, கீழ்மக்கள்; 6. adj. inferior, low, mean, eastern; 7. prep. (with gen. or dat.) under, below, beneath, கீழாக; 8. adv. less than குறைய; down, கீழே; 9. locative case ending ஏழனுருபு. ஒருவன் கையின்கீழ், under one's control. அவன்கீழ் நாலுபேர் இருக்கிறார்கள், there are four persons under his control. இதன்கீழ், இதற்குக்கீழ், under this. கீழது, what is low, bottom. கீழது மேலதாக்கிப்போட, to upset, to overthrow. கீழறுக்க, to burrow, to undermine. கீழறை, a cell under ground. கீழாக, to sink. கீழுதடு, the under lip. கீழே, கீழாக, கீழாய், under, below, beneath. கீழைத்தெரு, the eastern street. கீழைப்புறம், கீழ்ப்புறம், the eastern side. கீழோர், கீழ்மக்கள், the mean, the vulgar, low people. கீழ்க்கண், a sly look, the lower part of the eye. கீழ்க்காற்று, east wind. கீழ்ச்சீமை, the eastern country. கீழ்த்தரமாயிருக்க, to be inferior in quality, in capacity etc. கீழ்த்திசையிலே, -அண்டையிலே, -ப்பக் கத்திலே, -ப்புறத்திலே, on the east side. கீழ்நோக்க, to look or go downward; to be on the decline; 2. to purge (opp. to மேலேநோக்க, to vomit) கீழ்நோக்கித் திட்ட, -ஏச, -ப்பேச, to use obscene language. கீழ்ப்பட, to be submissive, inferior, கீழ்ப்படிய, to obey. கீழ்ப்படிதல், -ப்படிவு, v. n. obedience. கீழ்ப்படுத்த, to subdue. கீழ்ப்பயிர், plants cultivated in the shade of other plants, under plants. கீழ்ப்போகம், cultivation of edible roots. கீழ்மாரி, -வாரி, rain or thunder at a distance. கீழ்மேலாக, ubside down. கீழ்மேல் தென்வடல், the east, west, south and north. கீழ்மை, meanness, inferiority, humbleness. (x மேன்மை,) கீழ்வயிறு, அடிவயிறு, abdomen. கீழ்வாயிலக்கம், fractional numbers, indecent talk.
  • I. v. t. destroy, சிதை; 2. rive, split, பிள; 3. dig, தோண்டு; 4. trangress, as a command, break as a promise, மீறு; v. i. draw as a line, கோடு கிழி; 2. be uprooted, பறிக்கப்படு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • -- east, eastern

வின்சுலோ
  • [kīẕ] ''s.'' Place or space, under, below, beneath, downward, low or nether; the bot tom, கீழிடம். 2. The east, கிழக்கு. 3. A pit, a hole, பள்ளம். 4. The nether regions, the worlds below, கீழுலகம். 5. Forgetfulness, மறதி. 6. Bridle, reins, bit, கடிவாளம். 7. A low caste, கீழ்மக்கள். ''(p.)''
  • [kīẕ] ''adj.'' Inferior, base, mean, low, vul gar, degraded, disgraceful, dishonorable, கீழ்மையான. 2. Downward, lower; infernal, கீழான. 3. Eastern, eastward, easterly, கிழக்கு.
  • [kīẕ] ''part.'' A sign of the local ablative or the seventh case, equivalent to under, below, beneath, in subjection to, &c. அதுமரத்தின்கீழிருக்கிறது. It is under the tree. அவன்கீழேநாலுபேர்இருக்கிறார்கள். There are four persons under his control. இதன்கீழ். Under it, under this. ஒருத்தன்கையின்கீழ். Under one's superi ority.
  • [kīẕ] கிறேன், ந்தேன், வேன், கீழ, ''v. a.'' To rend, tear, கிழிக்க. 2. To rive, split, cleave, பிளக்க. 3. To destroy, demolish, அழிக்க. 4. To draw--as a line; to describe--as a diagram, கோடுகிழிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. M. kīḻ.] n. 1. Place or spacebelow, underneath, bottom; கீழிடம். நள்ளுங்கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 46). 2.East; கிழக்கு. (சூடா.) 3. Pit; பள்ளம். (சூடா.)4. Former time; முற்காலம். கீழ்ச்செய்தவத்தாற்கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9). 5. Fault, blemish, defect; குற்றம். (பிங்.) 6. [Tu. kīḍu.] Inferiority, baseness, viciousness; கயமை. (சூடா.)7. Low caste, low caste man; vicious person;இழிந்தவன். கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் (நாலடி,341).--adv. Down; கீழே. மாடத்திலிருந்து கீழிறங்கினான்.--part. Locative case-ending; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (தொல். சொல். 83.)
  • n. prob. கீழ்-. 1. Forgetfulness;மறதி. (சூடா.) 2. [K. kīḻ.] Bridle, rein, bit;கடிவாளம். (W.)
  • n. Earth; பூமி. (யாழ். அக.)