பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்ந்தோர் , உழவர் ; சண்டாளர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தாழ்ந்தோர். கீழோராயினுந் தாழ வுரை (கொன்றைவே.). 1. Person inferior in status; the low, the vulgar;
சண்டாளர். (பிங்.) 3. Outcastes;
உழவர். கீழோர் வயல்பரக்கும் (பரிபா. 17, 40.) 2. Cultivators;
வின்சுலோ
''s.'' The mean, the vulgar, கீழ் மக்கள். 2. Out-cast, சண்டாளர். கீழோராயினுந்தாழவுரை. Speak submissive ly even to inferiors.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Persons inferiorin status; the low, the vulgar; தாழ்ந்தோர்.கீழோராயினுந் தாழ வுரை (கொன்றைவே.). 2. Cultivators; உழவர். கீழோர் வயல்பரக்கும் (பரிபா. 17, 40.)3. Outcastes; சண்டாளர். (பிங்.)