தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்படவரில் கீழ்வகுப்பார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்படவரிற் கீழ்த்தரத்தார். (J.) Inferior class of fishermen, opp. to mēlōṅki;

வின்சுலோ
  • ''s. [prov.]'' An inferior class or fishermen--as distinguished from மே லோங்கி, a higher rank.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஓங்கு-. Inferior class of fishermen, opp. to mēlōṅki;செம்படவரிற் கீழ்த்தரத்தார். (J.)