பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாகலோகம். (உரி. நி.) 2. The world of Nāgas;
கீழேமூலகம். கீழுலகி லசுரர்களைக் கிழங்கைருந்து கிளராமே (திவ். பெரியாழ். 4, 8, 6). 1. Nether world. See
வின்சுலோ
''s.'' The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Netherworld. See கீழேழுலகம். கீழுலகி லசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே (திவ். பெரியாழ். 4, 8, 6). 2. Theworld of Nāgas; நாகலோகம். (உரி. நி.)