- கீழாறுகொண்டுபோ-தல் kīḻ-āṟu-koṇṭu-pō-v. tr. < id. +. To lose health, property, etc.,imperceptibly, unaccountably, as if carried awayby an underground stream; காரணம் வெளிப்படாமல் சொத்து முதலியன உள்ளுறச்சிதைதல்.
- n. < id. +. Undergroundstream; பூமியினுள்ளோடும் நதி.
|