தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழறுக்கை ; நிலவறை ; பொந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொந்து. (W.) 3. Cavern, cell, hole;
  • நிலவறை. (சிலப். 10, 191, உரை.) 2. Underground room, cellar;
  • கீழறுக்கை. (சிலப். 5, 130, உரை) 1. Undermining; treachery;

வின்சுலோ
  • ''s.'' An under-ground room, a cellar, நிலவறை. 2. A cavern, a cell, a hole or passage under ground, வளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அறை. 1. Undermining; treachery; கீழறுக்கை. (சிலப். 5, 130,உரை.) 2. Underground room, cellar; நிலவறை.(சிலப். 10, 191, உரை.) 3. Cavern, cell, hole;பொந்து. (W.)