தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்தில் சுரங்கம் செய்தல் ; சதி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதிசெய்தல். பகைமைதோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின் (குறள், 88, உரை). To injure by any underhand, treacherous means;
  • பூமியிற் சுரங்கஞ்செய்தல்.--tr. To burrow, exvate, make a subterranean passage, undermine;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறைபோதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr. [M.kīḻaṟu.] To burrow, excavate, make a subterranean passage, undermine; பூமியிற் சுரங்கஞ்செய்தல்.--tr. To injure by any underhand,treacherous means; சதிசெய்தல். பகைமைதோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின் (குறள், 883, உரை).