தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழித்தல் ; உடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடைதல். தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ (புறநா. 118, 3). 2. To burst, as the bund of an overfull tank;
  • கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr. To rend, split, tear;