தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறு ; இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரைஞாண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரையிற்கட்டுந் துகிலாலாகிய கடிசூத்திரம். வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று (தேவா. 811, 2). 2. Strip cloth used as a waist band;
  • கூறு. கீளிரண் டாகக் குத்தி (சீவக. 2248). 1. Part portion, section;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. part, portion, கூறு; 2. strip of cloth used as a waist band, துகில்கடி சூத்திரம். கீளுடை, a long strip of cloth which forms the girdle of an ascetic.
  • I. v. t. rend, split, tear, கிழி; v. i. burst, as the bund of tank which is overfull. கீளல், கீடல், கீண்டல், diff. verbal forms from கீள்.

வின்சுலோ
  • [kīḷ] கிறேன், கீண்டேன், வேன், கீள, ''v. a.'' To rend; to split--as கீழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. cf. கீழ்-. [T. cīl.] tr.To rend, split, tear; கிழித்தல். கீண்டிலென் வாயதுகேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr. Toburst, as the bund of an overfull tank; உடைதல்.தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ (புறநா. 118, 3).
  • n. < கீள்-. 1. Part, portion, section;கூறு. கீளிரண் டாகக் குத்தி (சீவக. 2248). 2. Strip of
    -- 0952 --
    cloth used as a waist-band; அரையிற்கட்டுந் துகிலாலாகிய கடிசூத்திரம். வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று (தேவா. 811, 2).