தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோவணம் , இலங்கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலங்கோடு. கீளுடையான் (காளத். உலா, 500). Girdle of an ascetic or sanyāsi generally a long strip of cloth;

வின்சுலோ
  • ''s.'' The girdle of an ascetic or a mendicant, being generally a long slip of cloth, இலங்கோடு. கடலகடுகீண்டொழுகியது. (The freshet) has rushed to the sea, having, as it were, rent its belly. (நைட.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீள் +. Girdle of anascetic or sanyāsi, generally a long strip ofcloth; இலங்கோடு. கீளுடையான் (காளத். உலா,500).