தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடற்பொருத்து ; கதவின் கீல் ; பூசுந்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசுந் தார். Pitch, tar, Pix liquida;
  • கதவின் கீல். 2. Hinge;
  • உடற்பொருத்து. (தைலவ. தைல. 50.) 1. Joint in animal body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) pitch, tar, கிசில். கீல்கயிறு, கிசில்கயிறு, tarred ropes. கீல்பாய், tarred canvas. கீல்பூச, (கிசில் பூச) to pitch, to tar.
  • s. smallness, நுண்மை; 2. a hinge, கதவின்கீல்; 3. joint of the body, சந்து. கீல்கீலாய் வாங்கிப்போயிற்று, it has separated into pieces. கீல்முளை, the pivot on which the hinges turn. கீல்வாயு, கீழ்வாதம், rheumatism, as affecting the joints.
  • கீழு, I v. t. rend, cleave, கிழி; 2. dig, தோண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்து.

வின்சுலோ
  • [kīl] ''s.'' An articulation, joint of the body, யாக்கையின்சந்து. ''(c.)'' 2. Pitch, tar, கிசில்.
  • [kīl] ''s.'' Smallness, minuteness, நுண்மை. 2. A hinge, கதவின்கீல். Wils. p. 224. KEELA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīla. 1. Joint in animal body;உடற்பொருத்து. (தைலவ. தைல. 50.) 2. Hinge;கதவின் கீல்.
  • n. < U. qīr. [M. kīl.] Pitch, tar,Pix liquida; பூசுந் தார்.