தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணி ; சுடர்க்கொழுந்து ; பிசின் ; கிழிதுண்டம் ; வெட்டு ; பூசுந்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடர்க்கொழுந்து மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர. முத்துக்குமார. பிள். தால. 9). 2. Lambent, shooting flame;
  • கிழிதுண்டம். கீலங்கீலமாய்க் கிழிக்க. (J.) 1. Shred, piece torn off or hanging in strips;
  • பிசின். வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135). Resin;
  • ஆணி. (அக. நி.) 1. Nail, pin, spike;
  • வெட்டு. (W.) 2. Incision for salting, cutting;
  • பூசுந்தார். (W.) Pitch, tar;
  • கீல். (யாழ். அக.) Joint, hinge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pitch, tar; 2. an incision in fish etc. for salting, வெட்டு; 3. a shred, a piece torn off, கிழிவு. துணி கீலம்கீலமாய்க் கிழிந்துப் போயிற்று, the cloth is torn up into shreds. கீலங்கீலமாய்க் கீற, -அரிய, to make incisions in fishes etc. for salting.
  • s. nail, pin, spike, ஆணி; 2. shooting flame, சுடர்க்கொழுந்து; 3. resin, பிசின்.

வின்சுலோ
  • [kīlm] ''s.'' An incision for salting, a cut ting, வெட்டு. 2. ''[prov.]'' A shred; a piece torn off, shreded, torn or hanging in slips, கிழிவு. 3. (சது.) Pitch, tar, கீல்.
  • [kīlam] ''s.'' A nail, a pin, a spike, ஆணி. 2. Flame, lambent flame, சுவாலை. (சது.) Wils p. 224. KEELA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīla. 1. Nail, pin, spike;ஆணி. (அக. நி.) 2. Lambent, shooting flame;சுடர்க்கொழுந்து. மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர.முத்துக்குமார. பிள். தால. 9).
  • n. < Pkt. cīla. cf. kṣīra.Resin; பிசின். வெண்பாதிரியின் கீலம் (தைலவ.தைல. 135).
  • n. < கீல்-. cf. Mhr. cīra. 1.Shred, piece torn off or hanging in strips; கிழிதுண்டம். கீலங்கீலமாய்க் கிழிக்க. (J.) 2. Incision forsalting, cutting; வெட்டு. (W.)
  • n. < கீல். Pitch, tar; பூசுந்தார். (W.)
  • n. < kīla. Joint, hinge; கீல்.(யாழ். அக.)