தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணி ; பொருத்து ; விரகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.) Tact, shresdness, subtelety;
  • கலகம். ஏவர் கீலகத்தினால் . . . மெத்தவுங் காய்கிறாய் (சிலக். பிரபந். சரபேந்திர. குறா. 17, 7). Intrigue; trouble;
  • பொருந்து. (R.) 2. Joing, juncture;
  • ஆணி. (W.) 1. Pin, bolt, wedge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (கீலக்கம்), s. hinge, bolt, கீல்; 2. the principal point in argument, பொறுப்பிடம்; 3. artfulness, shrewdness, subtlety, அணாப்பு; 4. fraud; deceit, தந்திரம். கீலகக்காரன், an artful scheming person. கீலகம் பண்ண, to intrigue, to plot, to instigate.

வின்சுலோ
  • [kīlakam] ''s.'' A pin, bolt, wedge, hinge- as கீல், ஆணி. Wils. p. 224. KEELAKA. 2. ''(fig.)'' That on which a subject hinges or turns; the principal point, பொறுப்பிடம். 3. Artfulness, shrewdness, subtlety, தந்திரம். 4. ''(Rott.)'' Joint, juncture, பொருத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīlaka. [T. kīlaka-mu.] 1. Pin, bolt, wedge; ஆணி. (W.) 2. Joint,juncture; பொருத்து. (R.)
  • perh. Mhr. gillā. Tact,shrewdness, subtlety; தந்திரம். கீலகமறிந்து பேசுகிறவன். (சங். அக.)
  • n. < kīlaka. Intrigue;trouble; கலகம். ஏவர் கீலகத்தினால் . . . மெத்தவுங் காய்கிறாய் (சிவக். பிரபந். சரபேந்திர. குற. 17, 7).