தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெடிப்புள்ள பாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடிப்புள்ள பாதம். (W.) Fissured or cracked foot;

வின்சுலோ
  • The contracted form of ஊ, marked thus --as தூ, நூ. See under கீற்று.
  • ''s.'' A chapped foot. See under கால், ''s.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீற்று +. Fissured or cracked foot; வெடிப்புள்ள பாதம். (W.)